முட்களின் முனகல்..!

எவருக்கு காதல் 
என்றாலும்  'காதல் ரோஜா' என்று...
உன் இதழில் முத்தமிட்டு...
உன்னை என்னிடத்தில் இருந்து..
பறித்து-பிரித்து விடுகிறார்களே...கயவர்கள்..!
 
யோசித்தார்களா ?......
யார்  கை சேர்ந்தாலும்-
உன் முகம் வாட்டம்  காண்பது....
நம் காதல் முறிந்ததால் தான் என்பதை?!.....
 
கிருத்தி.